- சந்தோஷத்தின் ஊற்றைத் தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே.
- உயர்ந்த சிந்தனைகள் உள்ளவர்கள் தனிமையில் இருப்பதில்லை.
- நம்மில் நாம் திருப்த்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.
- நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது. சந்தோஷம் மனதிலிருந்தே வருகிறது.
- யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயல்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.
- உங்களுக்கு நீங்களே சந்தோஷமாக இருங்கள். நீங்கள் நினைப்பதைவிடக் காலம் இன்னும் குறைவாகவே இருக்கிறது.
- நம்பிக்கையின்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியம்.
Friday, November 26, 2010
சிந்தனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment